கொளுத்தும் வெயிலில் இந்த டாஸ்க் நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த போட்டிக்கிடையே சோர்வடைந்த ஹவுஸ்மெட்ஸ் ஒவ்வொருவராக மயங்கியுள்ளனர். தலில் ஜூலி மயங்கி விழ, அடுத்து சுருதி தாமரை செல்வி வெயில் தாங்காமல் மயங்கி விழுகிறார். இதனால் பாலா அவரை தூங்கிக் கொண்டு ஓடி நிழலான இடத்தில் வைக்கிறார்.