எதிர்நீச்சல் சீரியல், நடிகை பிரியதர்ஷினி நீச்சல் உடையில் குளுகுளு கவர்ச்சியில் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், நம்ப வீட்டு பொண்ணு சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பிரியதர்ஷினி, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார்.
68
விஜய் டிவி சீரியலில் இருந்து, அவர் விலகிவிட்டாலும்... எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வரும் ரேணுகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ப்ரியதர்ஷினியின் பழைய நீச்சல் உடை போட்டோஸ், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படங்கள், பிரியதர்ஷினி கணவர் கிஷோருடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்டுள்ளது.
88
45 வயதாகியும், பிரியதர்ஷினி இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கிறார். அதிலும் நீச்சல் குளத்தில் இருந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் படு மாஸாக இருப்பதாக... ரசிகர்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.