ஏ.ஆர்.ரகுமான் அணிந்துள்ள மாஸ்க் விலை இவ்வளவா? ஷாக் ஆன ரசிகர்கள்..!

Published : Jun 08, 2021, 06:14 PM IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மகன் அமீன் ஆகியோர் நேற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்டுக்கொண்டபோது, வெளியான புகைப்படத்தில் அவர்கள் அணிந்திருந்த மாஸ்க் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த மாஸ்கின் விலை தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.  

PREV
15
ஏ.ஆர்.ரகுமான் அணிந்துள்ள மாஸ்க் விலை இவ்வளவா? ஷாக் ஆன ரசிகர்கள்..!

இசை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தன்னுடைய மகன் ஏ.ஆர்.அமீனுடன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
 
25

அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார். பல பிரபலங்கள் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை உணர்த்துவது போல், புகைப்படம் வெளியிட்ட நிலையில் இவர் வெளியிட்டிருந்ததும் மக்களுக்கு தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கும் விதமாகவே அமைந்தது.

35

மேலும் தடுப்பூசி போட்டு கொண்ட பல பிரபலங்கள் N 95 மாஸ்க் போட்டு கொண்டு மட்டும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
 
45

ஆனால் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் ஆகியோர் தடுப்பூசி போட்டு கொண்டபோது, போட்டிருந்த மாஸ்க் பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதனால் பலரும் இந்த மாஸ்க் குறித்து சமூக வலைத்தளங்களில் தேட துவங்கினார். 
 
55

இந்நிலையில் இந்த மாஸ்க் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது இந்த மாஸ்க் எல்ஜி பியூரிகேர் என கூறப்படும் காற்று சுத்திகரிப்பு மாஸ்க், இந்த மாஸ்கின் விலை சுமார் 14,000 ரூபாய் என கூறப்படுகிறது. இந்த காற்று சுத்திகரிக்கப்பட்ட முகமூடியில் 'ஹெப்பா பில்ட்டர்' உள்ளது. இது மக்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுகிறது சுவாசத்தை வழங்குகிறது. இந்த முகமூடிக்குள் இரட்டை இன்வெர்ட்டர் போன்ற கருவிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories