பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்... கவர்ச்சிகரமான உடையில் கிக் ஏற்றும் வசுந்தரா..! செம்ம ஹாட் போட்டோஸ்..!

Published : Jun 08, 2021, 02:00 PM ISTUpdated : Jun 08, 2021, 02:10 PM IST

மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர், மிஸ் சென்னை பட்டத்தை கைப்பற்றிய வேகத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வசுந்தரா. தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற பக்காபிளான் போட்டு, இவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி காரமான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
119
பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்... கவர்ச்சிகரமான உடையில் கிக் ஏற்றும் வசுந்தரா..! செம்ம ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில், கிராமத்து கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் வசுந்தரா, மாடர்ன் கதாபாத்திரத்துக்கும் பக்காவாக பொருந்த கூடியவர் என்பதை எடுத்து கூறும் விதமாக இந்த புகைப்படங்கள் அமைத்துள்ளது.

219

வசுந்தரா காஷ்யாப்ப்பை, நன்கு பிரபலமடைய செய்தது என்றால் அது மாடலிங் துறை தான். இதன் மூலமாகவே சினிமாவால் ஏற்பட்டு, திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

319

இவர் முதலில் 2006 ஆண்டு வட்டாரம் படத்தில் நடித்தார். பின்னர் காலைப்பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

419

மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர் மிஸ் கிரியேட்டிவிட்டி என முடிசூட்டப்பட்டார், அதைத் தொடர்ந்து இவர் சினிமாவை தாண்டி ஆடை வடிவமைப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

519

தென்மேற்கு பருவகாற்று திரைப்படம் தற்போது வரை இவரது நடிப்பை  வெளிகொண்டுவந்த சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது.

619

தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள இவர், 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

719

வசுந்தரா கஷ்யப் 2013-ஆம் ஆண்டு சொன்ன புரியாது, சித்திரையில் நிலாச்சோறு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

819

பின்னர் 2019-ம் ஆண்டு கண்ணே கலைமானே, பக்ரீத் திரைப்படங்களில் நாயகியாகவும், தற்போது புத்தன் ஏசு காந்தி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

919

தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்கு, செம்ம ஹாட் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார் இந்த புகைப்படங்கள், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

1019

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இதோ...

1119

குட்டை உடலில் கூல் போஸ் 

குட்டை உடலில் கூல் போஸ் 

1219

கன்னத்தில் கை வைத்து கலக்கல் போஸ் 

கன்னத்தில் கை வைத்து கலக்கல் போஸ் 

1319

கூலிங் கிளாஸ் போட்டு அசத்தல் போஸ் 

கூலிங் கிளாஸ் போட்டு அசத்தல் போஸ் 

1419

பொம்மைபோல் பளீச் சிரிப்பில் பேரழகி 

பொம்மைபோல் பளீச் சிரிப்பில் பேரழகி 

1519

விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் அழகி 

1619

வித்தியாசமாக சேலை கட்டி செம்ம ஸ்டைலிஷ் 

வித்தியாசமாக சேலை கட்டி செம்ம ஸ்டைலிஷ் 

1719

பக்கா போஸ் கொடுத்து கிக் ஏற்றும் வசுந்தரா 

1819

கண்ணாடி போட்ட பெண்ணே.. பெண்ணே.. 

கண்ணாடி போட்ட பெண்ணே.. பெண்ணே.. 

1919

சுவற்றில் கை வைத்து நிற்கும் சித்திரம் 

சுவற்றில் கை வைத்து நிற்கும் சித்திரம் 

click me!

Recommended Stories