ஐஸ்வர்யா ராய் சல்மான் கானின் வாழ்க்கையை அழித்தாரா? சோஹைல் கான் பகிர்ந்த தகவல்!

First Published | Dec 28, 2024, 5:49 PM IST

சல்மான் கானின் தம்பி சோஹைல் கான், ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் இடையே இருந்த உறவு குறித்து, அண்மையில் வெளிப்படையாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Aishwarya Rai

உலக அழகி பட்டத்தை வென்ற பின்னர், நடிகையாக மாறியவர் ஐஸ்வர்யா ராய். இவரை திரையுலகில் 'இருவர்' திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இயக்குனர் மணிரத்னம் என்றாலும் பின்னர் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினர். 

Aishwarya rai and Salman Khan

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய பின்னர், ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானை காதலிக்க துவங்கினார். இருவரும் அடுத்தடுத்து ஒன்றாக சில படங்களில் பணியாற்றியதன் மூலம் இவர்களின் காதல் வலுப்பெற்றது. இதுகுறித்த பல செய்திகள், ஊடங்கள் மற்றும் செய்தி தாள்களில் வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர்; ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயின் யார் தெரியுமா?

Tap to resize

Aishwarya Rai and Salman Khan Love

சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்து வந்த நிலையில், பின்னர் தங்களின் காதலை முறித்து கொண்டனர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சாலமன் கானின் சகோதரர் சோஹைல் கான் இவர்களின் காதல் பற்றிய தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரம் ஐஸ்வர்யா ராய் சல்மான் உடனான உறவை ஒப்புக்கொள்ளாததற்கு கண்டிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

Sohail khan About Aishwarya rai

ஐஸ்வர்யா ராய், சல்மான் கானை விட்டு பிரிவதற்கு முக்கிய காரணம், அவரது அணுகுமுறையையும், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று ஐஸ்வர்யா ராய்யை சல்மான் கான் அடித்து துன்புறுத்தியது என கூறப்பட்டது. 

போதையில் பேசிய கிட்டாரிஸ்ட்; ஏ.ஆர்.ரகுமானுக்கு வந்த புத்தி! இசைப்புயல் பகிர்ந்த தகவல்!

Aishwarya rai and Salman Khan Break up

அதே போல் தன்னுடைய அண்ணனின் சில மோசமான நேரங்களில் கூட, நான் அவருக்கு உறுதுணையாக நின்றேன். அவர் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான மன உளைச்சலுக்கு ஆளானார். என சல்மான் கானை பற்றி அவரின் சகோதரர் சோஹைல் கான் கூறியுள்ளார். 

Aiswharya rai Weds Abhishek Bachchan

ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை விட்டு பிரிந்த பின்னர், நடிகர் விவேக் ஓப்ராய்யுடன் காதலில் இருந்தார். பின்னர் அவரிடம் இருந்து விலகி, குரு படத்தின் போது தன்னை விட 3 வயது சிறியவராக அபிதாப் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்படுத்து குறிப்பிடத்தக்கது.

2024- வில்லன் நடிப்பில் மிரட்டிய 5 நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

Latest Videos

click me!