இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்னும் தொடரில் மானசா என்கிற பெயரில் என்ட்ரி கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. பின்னர் முள்ளும் மலரும் தொடரில் விஜி ரோலிலும் இதை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் தர்ஷா.