சமீபத்தில் தனுஷ் நடித்து முடித்தார் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் படம் திரைக்கு வந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.நீண்ட இஅடைவேளிக்கு பிறகு அனிருத் - தனுஷ் காம்போவில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகவே வந்திருந்தது.