ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் 'தெய்வமகள்' சீரியல் நடிகை காயத்ரி! மெர்சலாக்கும் ஹாட் ஸ்டில்ஸ்!
First Published | Jul 26, 2021, 4:05 PM ISTநடிகை வாணி போஜன் நாயகியாக நடித்த, 'தெய்வமகள்' சீரியலில்... முரட்டு அண்ணியாராக வலம் வந்தவர் ரேகா. வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததால் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், இவருடைய நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது. இதை தொடர்ந்து நந்தினி, உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தாலும்... இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது தெய்வத்திருமகள் தான்.
எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ரேகா... அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் டிரஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...