இன்னும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்படாத நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முண்டியடித்து கொண்டு புகழை பார்க்க பலர் முற்பட்டனர். புகழோ... வந்த வேகத்தில் கடையை திறந்து வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். மேலும் கடை நிர்வாகமும், இதற்கான உரிய அனுமதி மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கான எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. எனவே இதனை கவனித்த மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைக்கு... அபராதம் விதித்தனர்.