'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி படைத்த மிகப்பெரிய சாதனை..! சிவாங்கி வெளியிட்ட சூப்பர் தகவல்..!

Published : Apr 23, 2021, 12:50 PM IST

ரசிகர்களின் பேராதரவோடு, விஜய் டிவியில் பரபரப்பாக கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியின் ஃபைனல், சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், 'மிகப்பெரிய' சாதனை படைத்துள்ள தகவலை சிவாங்கி வெளியிட்டுள்ளார்.  

PREV
17
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி படைத்த மிகப்பெரிய சாதனை..! சிவாங்கி வெளியிட்ட சூப்பர் தகவல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி' சீசன் 2 .
 
27

சமீபத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின், சிறப்பு விருந்தினர்களாக, முகென், சந்தோஷ் நாராயணன், அவரது மகள் தீ, அறிவு, சிம்பு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
 
37

குறிப்பாக, இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆன்லைன் மூலம், போட்டியாளர்களிடம் பேசியதோடு, தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

47

நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி'  நிகழ்ச்சியின் ஃபைனலில் கனி டைட்டில்  வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
 
57

இரண்டாவது இடத்தை நடிகை ஷகிலாவும், மூன்றாவது இடத்தை அஷ்வின் ஆகியோர் பெற்றனர். ஆனால் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த பாபா பாஸ்கர் முதல் மூன்று இடங்களுக்குள் வராதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றே கூறலாம்.

67

இந்நிலையில் நடந்து முடிந்த, குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து... எதிர்பாராத சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார் சிவாங்கி.
 
77

அதாவது குக் வித் கோமாளி சீசன் 2 , பைனல்... 11.1 ரேட்டிங் பெற்று சாதனை செய்துள்ளதாம். இந்த மிகப்பெரிய வெற்றிக்கு தன்னுடைய நன்றிகளையும் சிவாங்கி தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories