கடந்த 2016 ஆம் ஆண்டு, தன்னுடன் உறுமீன் படத்தில் கதாநாயகியாக நடித்த, நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாபி சிம்ஹா. தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது... தங்களுடைய குழந்தைகளுடன் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ..
லாக் டவுன் நேரத்தில் குழந்தைக்கு எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய பாபி சிம்ஹா
லாக் டவுன் நேரத்தில் குழந்தைக்கு எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய பாபி சிம்ஹா
410
மகள் பிறந்த போது எடுத்த கியூட் போட்டோ
மகள் பிறந்த போது எடுத்த கியூட் போட்டோ
510
செல்ல மகனுடன் ரேஷ்மி
செல்ல மகனுடன் ரேஷ்மி
610
அம்மா ஆன பிறகும் செம்ம கியூட்
அம்மா ஆன பிறகும் செம்ம கியூட்
710
இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த போது நடந்த வளைகாப்பு
இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த போது நடந்த வளைகாப்பு
810
செல்ல மகளுடன் ரேஷ்மி
செல்ல மகளுடன் ரேஷ்மி
910
சூப்பர் ஸ்டாருடன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து கொண்ட பாபி
சூப்பர் ஸ்டாருடன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து கொண்ட பாபி
1010
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ரேஷ்மி
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் ரேஷ்மி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.