பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்கள் இவர்களா? புகைப்பட தொகுப்பு!

Published : Sep 05, 2020, 11:11 AM IST

சின்னத்திரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள் பட குழுவினர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, யூகிப்பின் அடிப்படையில் சில பிரபலங்களின் பெயருடன் கூடிய ஒரு லிஸ்ட், சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.   இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்களை வைத்தே... இது போலியான லிஸ்ட் என, நமக்கே தெரிகிறது...    சரி இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ள பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ... 

PREV
114
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்கள் இவர்களா? புகைப்பட தொகுப்பு!

நடிகை அம்ரிதா ஐயர்

நடிகை அம்ரிதா ஐயர்

214

கிரண் 

கிரண் 

314

அதுல்யா ரவி 

அதுல்யா ரவி 

414

குக் வித் கோமாளி புகழ் 

குக் வித் கோமாளி புகழ் 

514

சூப்பர் சிங்கர் ஷிவாங்கி 

சூப்பர் சிங்கர் ஷிவாங்கி 

614

ரம்யா பாண்டியன் 

ரம்யா பாண்டியன் 

714

பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா

814

சனம் ஷெட்டி 

சனம் ஷெட்டி 

914

கோபிநாத்  

கோபிநாத்  

1014

ஷிவானி 

ஷிவானி 

1114

மணிமேகலை 

மணிமேகலை 

1214

விதியுலேகா ராமன் 

விதியுலேகா ராமன் 

1314

சூர்யா தேவி 

சூர்யா தேவி 

1414

எலிசபெத் ஹெலன் இப்படி ஒரு பட்டியல் வெளியாகி இருந்தாலும் இது போலியான ஒன்றே தவிர உண்மையானது இல்லை  

எலிசபெத் ஹெலன் இப்படி ஒரு பட்டியல் வெளியாகி இருந்தாலும் இது போலியான ஒன்றே தவிர உண்மையானது இல்லை  

click me!

Recommended Stories