வீட்டுக்குள் வந்த பாம்பை... அசால்டாக பிடித்து கெத்து காட்டிய நடிகை கீர்த்தி..!

Published : Sep 04, 2020, 04:21 PM IST

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் பாம்பை பிடித்து கெத்து காட்டியுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறது.  

PREV
17
வீட்டுக்குள் வந்த பாம்பை... அசால்டாக பிடித்து கெத்து காட்டிய நடிகை கீர்த்தி..!

தும்பா படத்திலன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன்.

27

தற்போது, தன்னுடைய தந்தையுடன் இணைத்து... மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஹெலன் என்கிற படத்தில், நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

37

இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தை தன்னுடைய அப்பாவின் சொந்த ஊரான திருச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து கழித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

47

அந்த வகையில் கீர்த்தி பாண்டியன், ஏற்கனவே தன்னுடைய தந்தையின் சொந்த ஊரில், அவருக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் ஏர் உழுது, நாற்று நட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

57

தற்போது படையே நடுங்கும் பாம்பை அசால்டாக பிடித்து ஒரு பாக்கெட்டில் போட்டு கெத்து காட்டியுள்ளார். 

67

இவரின் இந்த துணிச்சலான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

77

இளம் நடிகை ஒருவர், இப்படி செய்துள்ளதற்கு பலர் அவரை வெகுவாக புகழ்ந்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories