விஜய், ரஜினிகாந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட கீர்த்தி - சாந்தனு திருமண போட்டோஸ்! 5 வருஷம் ஆகிடுச்சா
டான்சரும், தொகுப்பாளருமான கீர்த்தி, பிரபல இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை, காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...