Published : Sep 24, 2019, 03:34 PM ISTUpdated : Sep 24, 2019, 03:38 PM IST
'பிகில்' இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது. இதில் தளபதி விஜய், நடிகர் கதிர், யோகி பாபு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் அட்லீ, படக்குழுவினர், மற்றும் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு பிகில் இசை வெளியீட்டு விழா அரங்கத்தையே அதிர வைத்தனர். குறிப்பாக விஜய் என்ட்ரி கொடுக்கும் போதும், அவர் பேசும் போதும் ரசிகர்கள் கை தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 'பிகில்' இசைவெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட exclusive புகைப்படங்கள் இதோ...