'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் Exclusive புகைப்பட தொகுப்பு!

First Published | Sep 24, 2019, 11:26 AM IST

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19 ஆம் தேதி நடந்தது. இந்த படத்தின் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியதால், ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.


இந்நிலையில் தற்போது 'பிகில்' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 


Exclusive புகைப்படங்கள் இதோ... 

'வெறித்தனம்' பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் விவேக்
இசைவெளியீட்டு விழாவில் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் அவருடைய மனைவி ஆண்டாள் அகோரம்
Tap to resize

நிகழ்ச்சியை சிரித்தபடி ரசிக்கும் கதிர்
கால் பந்தில் கையெழுத்திடும் கதிர்
பிகில் பட தயாரிப்பாளருடன் தளபதியின் பெற்றோர்
நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் இயக்குனர் பேரரசு
இசைவெளியீட்டு விழாவை ஆர்வமுடன் பார்க்கும் அர்ச்சனா கல்பாத்தி
மேடையில் அணிவகுத்து நின்ற 'பிகில்' பட நடிகைகள்
ஏ.ஆர்.ரகுமானை கேள்வி கேட்கும் தொகுப்பாளர் சிவா
பிகில் இயக்குனர் அட்லீயின் பேச்சு
நிரம்பி வழிந்த அரங்கம்
பெற்றோருடன் அர்ச்சனா கல்பாத்தி

Latest Videos

click me!