விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்தவர் அம்ரிதா ஐயர். அதில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதாவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு முன்னதாக தெறி படத்தில் சமந்தாவின் உறவினராக நடித்திருத்தார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் அம்ரிதா, பிங்க் நிற ட்ரன்ஸ்ட்பிரன்ட் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அழகே பொறாமைப்படும் படி இருக்கும் அம்ரிதா ஐயரின் அந்த புகைப்படங்கள் இதோ...