பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப்பை, கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர் நடிகையும் எழுத்தாளருமான, கல்கி கோச்சலின். திருமணமான நான்கு வருடத்திலேயே அனுராக்கிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பர் மூலம் கர்ப்பமாகி உள்ளார். இதுகுறித்த பல புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். கல்கி, கோச்சலின் தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.