டாட்டூ பளிச்சுனு தெரியும் அளவுக்கு... அடித்து தூக்கும் கிளாமர்!! பிக்பாஸ் வனிதாவின் வேற லெவல் ஹாட் போட்டோஸ்!!

First Published | Aug 13, 2021, 12:56 PM IST

தற்போது அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து கொண்டிருக்கும் வனிதா, இளம் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு, விதவிதமான ஹாட் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. 

திரையுலக பிரபலங்களான விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா . குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்தவர், ஹீரோயினாகவும் சந்திரலேகா, மாணிக்கம் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக மீண்டும் லைம் லைட்டிற்கு வந்த வனிதா வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமாக பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்கள் நெஞ்சம் நிறைந்துவிட்டார். 

Tap to resize

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி டைட்டில் வின்னராக மாறினார்.

பின்னர் 'கலக்கப் போவது யாரு'  போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

சமீபத்தில் ‘பிபி ஜோடிகள்’ நிகழ்ச்சியில் ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாதிலேயே விலகினார். 

தற்போது சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் வனிதா அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

திரைப்பட வாய்ப்புகள் குவிய குவிய... இவருக்கும் இளமை திரும்பி கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

விதவிதமான மாடல் உடையில், இளம் நடிகைகளை மிஞ்சும் அழகில் ஜொலிக்கிறார் வனிதா 

அதே நேரத்தில் அம்மணிக்கு சற்று கிளாமருக்கு கூடியுள்ளது 

மூன்று குழந்தைகளுக்கு இவர் அம்மாவா? என ஆச்சர்யப்படும் அளவிற்கு குட்டை உடைகளிலும் அசத்தி வருகிறார்.

மேலும் தன்னுடைய நெஞ்சில் இவர் குத்தியுள்ள டாட்டூ பளிச்சுனு தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்

கிளாமர் சற்று கூடியிருந்தாலும் இவரது ஹாட் போஸ்... நன்றாகவே உள்ளது சில சிலர் கூறி வரும் நிலையில், வழக்கம் போல் சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

Latest Videos

click me!