தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
211
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
311
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.
411
தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதவிதமான உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்
511
அந்த வகையில் தற்போது கடல் நீரில் துள்ளி விளையாடும் கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
611
நுரை பொங்கும் கடல் நீரில் இவரின் குதூகல ஆட்டம் இளசுகள் மனதை கொந்தளிக்க வைத்துள்ளது.
711
மெல்லிய ஒயிட் ஷர்ட் அணிந்து தண்ணீர் சொட்ட சொட்ட ... இவர் பகிர்த்துள்ள புகைப்படங்கள் இதோ..
811
இவ்வளவு ஹாட் போட்டோ ஷூட்டில் தலையில் தொப்பி அணிந்து, கூடுதல் அழகில் ஜொலிக்கும் பார்வதி