உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் 'வலிமை' நாயகி ஹுமா குரோஷி..!
காலா படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக அறிமுகமான ஹுமா குரேஷி தற்போது, தல அஜித்துக்கு ஜோடியாக 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் ஓவர் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...