Published : Dec 04, 2021, 07:51 AM ISTUpdated : Dec 04, 2021, 12:15 PM IST
விஜய் டிவி தொகுப்பாளரும் (Vijay tv Anchor) , தற்போதைய பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளருமான பிரியங்காவின் (Priyanka) சிறிய வயது புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை மகாபாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா. இவர் நிகழ்ச்சிகளில் எப்போதுமே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.
26
இந்நிலையில் இவருடைய பெயர் பிக்பாஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், இவர் யாரும் எதிர்பாராத ஒரு போட்டியாளராகவே பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைந்தார்.
36
ஆரம்பம் முதலே தன்னுடைய கலகலப்பான குணாதிசயத்தால் பிக்பாஸ் ரசிகர்களை ஈர்த்து வரும் இவரின் பிரச்சனை தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
46
அடிக்கடி தாமரையுடன் மோதுவது, பின்னர் அவரிடம் சமாதானம் ஆவது என்றிருந்த இவர்... நேற்றைய தினம் நிரூபை கிண்டல் செய்ததாக அவர் சண்டை போட்டதால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என பரபரப்பை ஏற்படுத்தினார்.
56
இப்படிப்பட்ட பிரச்சனைகளால் இவருக்கு வழக்கத்தை விட கிடைக்கும் ஓட்டுகளை விட குறைவாகவே கிடைத்து வருவதையும் பார்க்க முடிகிறது. எனினும் மிகவும் ஸ்ட்ராங் போட்டியாளராக உள்ளார் பிரியங்கா.
66
இப்படிப்பட்ட பிரச்சனைகளால் இவருக்கு வழக்கத்தை விட கிடைக்கும் ஓட்டுகளை விட குறைவாகவே கிடைத்து வருவதையும் பார்க்க முடிகிறது. எனினும் மிகவும் ஸ்ட்ராங் போட்டியாளராக உள்ளார் பிரியங்கா.