Anikha surendran: பேன்ட் என்ன இப்படி தாறுமாறா கிழிஞ்சி தொங்குது? 17 வயசு ஆனதுமே அட்ராசிடியை ஆரம்பித்த அனிகா!!

Published : Dec 04, 2021, 07:19 AM IST

சமீபத்தில் தன்னுடைய 17 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த, அனிகா சுரேந்திரன் (Anikha Surendran) தற்போது தாறுமாறாக கிழிந்து தொங்கும் பேன்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
15
Anikha surendran: பேன்ட் என்ன இப்படி தாறுமாறா கிழிஞ்சி தொங்குது? 17 வயசு ஆனதுமே அட்ராசிடியை ஆரம்பித்த அனிகா!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு விதவிதமாக போஸ் கொடுத்து கலக்கி வருகிறார் அனிகா.

 

 

25

சமீபத்தில் தன்னுடைய 17 ஆவது பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினார். வெள்ளை நிற உடையில், தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.

 

 

35

தன்னுடைய 15 வயதிலேயே ஹீரோயின்களுக்கு நிகராக போஸ் கொடுத்து வந்த இவருக்கு 17 வயசு ஆகிவிட்டதால், அடுத்து ஹீரோயினாக நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

45

இதற்காக இப்போதே அடிப்போடும் விதமாக, தாறுமாறாக கிழிந்த பேன்டில் செம்ம ஸ்டைலிஷாக இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

 

 

55

கியூட் புன்னகியோடு... கருப்பு நிற டீ-ஷர்ட் அணிந்து தினுசு தினுசாக போஸ் கொடுத்து அதகளம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

 

 

click me!

Recommended Stories