'ராஜா ராணி' சீரியல் நடிகையுடன் 'பாரதி கண்ணம்மா' நடிகருக்கு டும்.. டும்.. டும்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Published : Dec 03, 2021, 06:14 PM IST

இந்த வருடத்தின் இறுதியில் அடுத்தடுத்து பல சீரியல் நடிகர்கள் தங்களின் காதலியை கரம் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர், சீரியல் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

PREV
15
'ராஜா ராணி' சீரியல் நடிகையுடன் 'பாரதி கண்ணம்மா' நடிகருக்கு டும்.. டும்.. டும்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

అబ్బాయి మంచివాడని, అబ్బాయికి ఎటువంటి చెడు అలవాట్లు లేవని, ఉద్యోగం (Job) చేస్తాడని ఈ విధంగా పలు అబద్ధాలు చెప్పి అమ్మాయిని ఒప్పించి పెళ్లి చేసే ప్రయత్నం చేస్తారు. పెళ్లికి ముందు అమ్మాయి తనకు కాబోయే భాగస్వామి గురించి ఎన్నో కలలు కంటుంది. పెళ్లి తర్వాత భర్త నిజస్వరూపం (Reality) తెలిసి తాను కన్న కలలు అన్నీ వృధా అని దిగులు చెందుతుంది. భర్తను మార్చే ప్రయత్నం చేసినా తను మారడానికి ప్రయత్నించడు. 
 

25

இதை தொடர்ந்து மற்றொரு சீரியல் காதல் ஜோடியும் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளது. இருவருமே விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் தான்.

 

35

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில் நடித்தவர் ஐஸ்வர்யா. இவரும், பாரதி கண்ணம்மா சீரியலில் எல்லோருக்கும் தொல்லை கொடுத்து வரும் வெண்பாவுக்கே தொல்லை கொடுத்து வரும் துர்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரவீன் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

 

45

இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் நடந்த ரிசப்ஷனில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

 

55

மேலும் இவர்களுடைய திருமண புகைப்படங்கள், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு... ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

click me!

Recommended Stories