பிக்பாஸ் ஷெரினுக்கு திருமண ஆசை வந்துடுச்சா? மணமகள் கோலத்தில் மனதை வசீகரித்த போட்டோ ஷூட்!

Published : Jun 29, 2021, 05:33 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் ஒரே ஆண்டில் ஓவராக இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். இவரது திருமண கோலத்தில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

PREV
113
பிக்பாஸ் ஷெரினுக்கு திருமண ஆசை வந்துடுச்சா? மணமகள் கோலத்தில் மனதை வசீகரித்த போட்டோ ஷூட்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின்.

213

முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். 

313

அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. 

413

இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

513

ஹீரோயினாக நடிக்கும் போது ஸ்லிம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டாக காணப்பட்டார்.

613

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.

713

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 

813

அந்த வகையில் தற்போது, பச்சை நிற பட்டு புடவையில் பளீச் என்று பொங்கும் அழகில் ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்பவர்களையே ரசிக்க வைத்துள்ளது.

913

கையில் விளக்கு வைத்து தங்க தாரகையாய் மின்னும் ஷெரின் 

1013

மயில் தோகையுடன்... மனதை மயக்கும் ஷெரின் 

மயில் தோகையுடன்... மனதை மயக்கும் ஷெரின் 

1113

திருமண ஆசை வந்துடுச்சா?

திருமண ஆசை வந்துடுச்சா?

1213

பூ மழையா..

பூ மழையா..

1313

உடலை வளைத்து நெளித்து ஸ்டைலிஷ் போஸ் 

உடலை வளைத்து நெளித்து ஸ்டைலிஷ் போஸ் 

click me!

Recommended Stories