தன்னுடைய 29 பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை ராதா மகள் கார்திகா..! கியூட் கொண்டாட்ட புகைப்படங்கள்..!
First Published | Jun 29, 2021, 2:43 PM ISTஜூன் 27 ஆம் தேதி, நடிகை கார்த்திகா தன்னுடைய 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.