51 வயதிலும் உடல் எடையை குறைத்து... செம்ம யங் லூக்கிற்கு மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்! லேட்டஸ்ட் போட்டோஸ்..
பிரபல இயக்குனரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன்... உடல் எடையை குறைத்து, யங் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.