அட பிக்பாஸ் சாண்டி மகள் லாலா இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா..? வைரலாகும் பிறந்தநாள் புகைப்படம்..!
First Published | May 26, 2021, 12:52 PM ISTபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி. இவரது மகள் லாலா குட்டி பெண்ணாக இருந்த நிலையில், தற்போது சற்று வளர்ந்துள்ளது இவரது... பிறந்தநாள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இவரது 3 ஆவது பிறந்தநாள் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.