ஒட்டு மொத்த நடிகைகளையும் பீட் செய்ய... ஜூலி எடுத்த புது முயற்சி..! இந்த விஷயத்தில் நயன்தாராவையே மிஞ்சிடீகளே..?
First Published | Aug 26, 2020, 6:37 PM ISTபிக்பாஸ் ஜூலிக்கு கதாநாயகியாக நடிக்க கிடைத்த படங்கள் எதுவும் கை கொடுக்க வில்லை, ஒரு சில படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்ததால் அதே போன்ற வாய்ப்புகள் தான் வந்தது. எனவே எப்படியும், வெயிட்டான இடத்தை பிடித்து விட வேண்டும் என, கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி கொரோனா நேரத்தை கிளுகிளுப்பாக்கினார்.