விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
தற்போது கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் கோவாவிற்கு விசிட் அடித்த சாக்ஷி அங்கும் குட்டை டவுசர் முதல் ஹாட் பிகினி வரை இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தினர். அவை அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
தற்போது மெழுகு பொம்மை போல் அழகில் மிளிரும் சாக்ஷி கொசுவலை போன்ற சேலையில், புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளம் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.
சேலை முழுக்க ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்து இருந்தாலும், கவர்ச்சி மட்டும் கொஞ்சம் மிகுதியாகவே உள்ளது. வழக்கம் போல் இவரின் இந்த புகைப்படத்திற்கு தாறுமாறாக கமெண்டுகள் தெறித்து வருகிறது.
சேலை கட்டி போஸ் கொடுத்தாலும் குறையாத கவர்ச்சியுடன் சாக்ஷி அகர்வால் அட்ராசிட்டி செய்து வருவதாக ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.
மற்ற நடிகைகளை விட சாக்ஷி அகர்வாலுக்கு எந்த உடை அணிந்தாலும், கட்சிதமாக பொருந்துவது இவருடைய தனி சிறப்பு என்றே கூறலாம்.
தற்போது இந்த வெள்ளை சேலையில்... சாக்ஷி அகர்வால் ரசிகர்களை வெகுவாக கவர்த்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.