காத்து வாங்க ரொம்ப வசதியா... ஓப்பன் ட்ரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டிய அஞ்சலி! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

First Published | Oct 31, 2021, 12:49 PM IST

மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் நடிகை அஞ்சலி (anjali), தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என ஓய்வில்லாமல் நடித்து வரும் அஞ்சலி தற்போது கவர்ச்சியை கூட்டி ரொம்ப ஓப்பனாக கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு  வருகிறது.

மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் நடிகை அஞ்சலி, தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என ஓய்வில்லாமல் நடித்து வரும் அஞ்சலி தற்போது கவர்ச்சியை கூட்டி ரொம்ப ஓப்பனாக கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு  வருகிறது.

தெலுங்கு படத்தில் அறிமுகமான அஞ்சலியை, தமிழில் 'கற்றது தமிழ்' படம் மூலம் ஆனந்தியாக மாற்றியவர் இயக்குனர் ராம். முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

Tap to resize

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் தட்டி சென்றார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'அங்காடி தெரு' படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதை தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்த "எங்கேயும் எப்போதும்",  "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.  

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.

இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

சமீபகாலமாக உடல் எடை கூடி கொழுக்கு, கொழுக்கு என சும்மா கும்முனு மாறிப்போன அஞ்சலியின் நிலை படங்களில் ஐட்டம் சாங்க்ஸ் ஆடும் அளவிற்கு மாறியது. எனவே தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது தன்னுடைய அசரவைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகல படுத்தி வருகிறார்.

அந்த வகையில் ரொம்ப ஓப்பனான ஓவர் கோட் போட்டபடி, தன்னுடைய மொத்த அழகையும் வெளிப்படுத்தும் விதமாக இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது அஞ்சலியின் கை வசம், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் திரைப்படம், நிவின் பாலியுடன் ஒரு படம் என, 5 திற்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!