Aishwarya Dutta Photos : மெல்லிய சேலையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் ஐஸ்வர்யா! கவர்ச்சியும் வேற லெவல்..!

Ganesh A   | Asianet News
Published : Jan 20, 2022, 01:12 PM IST

மெல்லிய சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

PREV
17
Aishwarya Dutta Photos : மெல்லிய சேலையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் ஐஸ்வர்யா! கவர்ச்சியும் வேற லெவல்..!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். 

27

தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், அலேகா என அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் போதும், முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.

37

பொல்லாத உலகில் பயங்கர கேம் என்கிற படத்தில் நடிகை ஐச்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

47

இதனால் படவாய்ப்புகளை பிடிப்பதற்காக நடிகை ஐஸ்வர்யா தத்தா, படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 

57

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களை கவரும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

67

அந்த வகையில் தற்போது மெல்லிய சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

77

நடிகை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஃபிரெண்ட்ஸான இவர்கள் தற்போது போட்டிபோட்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

click me!

Recommended Stories