ச்சீ... ச்சீ... ! இது என்ன கன்றாவி டிரஸ்.... மூடி வைத்ததை திறந்து காட்டிய பிக்பாஸ் நடிகையால் ரசிகர்கள் கடுப்பு

First Published Apr 1, 2021, 5:47 PM IST

நடிகை ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்... விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவரும் நிலையில், தற்போது... யாஷிகாவையே மிஞ்சும் விதத்தில் மிகவும் மோசமான உடையில் கவர்ச்சி ரணகளம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
 

மேற்குவங்கத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலமாக அறிமுகமானார்.
undefined
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
undefined
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கிடைத்த பெயரால் அம்மணி கைவசம் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’ , ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
undefined
சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக வலம் வரும் ஐஸ்வர்யா தத்தா, தன்னுடைய தோழியான நடிகை யாஷிகா ஆனந்தைப் போலவே படு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
undefined
இந்நிலையில் இவர் நடிகை யாஷிகாவை பின்னுக்கு தள்ளும் விதமாக... ஓவர் ஹாட் கவர்ச்சியில் அசத்தல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
undefined
இதுவரை குட்டை உடையில் வசீகரித்து வந்த ஐஸ்வர்யா தற்போது பிகினி உடை கவர்ச்சிக்கு இறங்கிவிட்டார்.
undefined
இவரது கவர்ச்சி ரணகள போசுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் முட்டும் அல்ல முரட்டு தனமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
undefined
முழு கால்களையும் மூடாமல் காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா
undefined
இந்த ஓவர் கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்
undefined
click me!