'குக் வித் கோமாளி' ஃபைனலில் திடீர் மாற்றம்... இந்த ட்விஸ்ட் வேற லெவல்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Published : Apr 01, 2021, 03:04 PM IST

விஜய் டிவியில் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியுள்ளது 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த நிலையில், ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக ட்விட்ஸ்ட் வைத்துள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.   

PREV
18
'குக் வித் கோமாளி' ஃபைனலில் திடீர் மாற்றம்... இந்த ட்விஸ்ட் வேற லெவல்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது. 
 
28

மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வயல் கார்டு சுற்று கடந்தவாரம் நடைபெற்றது. 

38

இதில் இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய, மதுரை முது, தீபா, ஷகிலா, தர்ஷா குப்தா, பவித்ரா, ரித்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
48

செமி ஃபைனல் மூலம் நேரடியாக ஃபைனலுக்குள் நுழைந்த, பாபா பாஸ்கர், கனி, மற்றும் அஸ்வின் ஆகியோர் அனைத்து வயல் கார்டு போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர்.

58

வயல் கார்டு சுற்றில் இருந்து ஒருவர் தான் ஃபைனலுக்கு செல்வார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் ஃபைனலுக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது.
 
68

எனவே இன்னும் ஒரே ஒரு வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விடும் என்கிற சோகத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், செம ட்விஸ்ட் வைத்துள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.
 
78

இதுகுறித்து வெளியாகியுள்ள புரோமோவில்... வரும் வாரம் Celebration வாரமாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய நண்பர், உறவினர், சகோதரி, ஆகியோரோடு வருகை தருகிறார்கள்.

88

இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள்... மகிழ்ச்சியில் உள்ளனர். எனவே வரும் வாரமே நிறைவு பெரும் என எதிரிபார்க்கப்பட்ட ஃபைனல் நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
 
click me!

Recommended Stories