சூப்பர் சிங்கர் மூலம், தன்னுடைய இனிமையான குரலால்... ரசிகர்கள் மனதை வசீகரித்து, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடி அலப்பறை செய்து வரும், ஷிவாங்கி பள்ளி பருவத்தில் இருந்தே பட்ட அவமானத்தை முதல் முறையாக கூறி கண் கலக்கியுள்ளார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தாண்டி, ஷிவங்கியை மிகவும் பிரபலமடைய வைத்தது என்றால், அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.

28
இதில் அனைவரும் விரும்பும் கோமாளியாக இருப்பவர் ஷிவாங்கி. குறிப்பாக இவர் அஷ்வினுடன் சேர்ந்து, சமைக்கும் எபிசோடுகளுக்கு வேற லெவலில் ரசிகர்கள் உள்ளனர்.

38
எப்போதும் துறுதுறுவென இருக்கும் இவரது, செய்கைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக ரசிகர்களை தாண்டி ஷிவாங்கிக்கு பல பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.

48
குக் வித் கோமாளி சீசன் 1ஐ விட சீசன் இரண்டில் இவர் புகழுடன் அடிக்கும் நான்ஸ்டாப் காமெடி வேற லெவல்.

58
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தான் பட்ட அவமானங்களை கண்ணீருடன் முதல் முறையாக மனம் திறந்து ஷிவாங்கி கூறியுள்ளார்.

68
பள்ளி நாட்களில் இருந்தே தன்னுடைய குரலை வைத்து என்னை நிறைய பேர் கலாய்த்து உள்ளார்கள். பசங்க எல்லாரும் என்னை அந்த பொண்ணு ஒரு மாதிரி பேசுமே என்றுதான் என்னைப் பார்ப்பார்கள் என்றும் கூறினார்.

78
மேலும் ’இந்த நிலையில் தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நாம் நாமாக இருப்போம் என்று நினைத்து வந்தேன். இப்பொழுது என்ன எல்லாரும் அவங்க வீட்டில் உள்ள குழந்தை போலவே பார்க்கிறார்கள்.

88
எங்கேயாவது நான் வெளியே சென்றால் வயதானவர்கள் ஷிவாங்கி பிள்ளை, ஷிவாங்கி பிள்ளை என்று என் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கின்றார்கள். என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.