Bigg Boss Tamil 9 Double Eviction : பிக் பாஸ் சீசன் 9ல் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் யார் யார் இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் என்று சொல்லப்படும் நிலையில் அவர்களை பற்றி காணலாம்
பிக் பாஸ் சீசன் 9 தற்போது final நோக்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது 13 வாரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது 84 நாட்களாக ஆகி வருகிறது. போட்டியாளர்கள் மிக விறுவிறுப்பாக தனது விளையாட்டுகளை தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் முழுவதும் தனது குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை சந்தித்து ஆறுதலாகவும் அறிவுரைகளையும் கூறிச் சென்றனர். அவர்கள் அறிவுரை அவர்களுக்கு பல உண்மைகளையும் எடுத்துரைத்தது போல் இருந்ததாகவும் இனிமேல் எப்படி விளையாட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியதாகவும் இருந்தது என்றெல்லாம் விஜய் சேதுபதியிடம் கூறினர்.
26
Bigg Boss Tamil 9 Double Elimination This Week
ஒவ்வொருவரும் எப்படி விளையாடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டனர். குடும்பத்தினர் ஊக்கப்படுத்தி இருப்பதே அவர்களுக்கு ஒரு சப்போர்ட் ஆகவும் அடுத்த கட்டத்திற்கு உதவுவதாகவும் கூறினர். இந்த வாரத்தில் வீட்டு தலைவராக இருந்த கம்ரூததீன் பெரும்பாலான டாஸ்க் இல்லாத காரணத்தினாலும் குடும்பத்தினர் வந்து சென்றதாலும் அவ்வளவு டாஸ் ஒன்றும் இல்லை. அவருடைய ஈடுபார்ப்பு அந்த அளவுக்கு இல்லை என்றாலும் வீட்டை சுத்தம் செய்வதில் அவர் கோட்டை விட்டுவிட்டார் என்று கூறலாம்.
36
பார்வதி
பார்வதிக்கு சப்போர்ட் செய்து பார்வதிக்கான வேலைகளை மிற்ற ஆளுங்களை வைத்து வேலை செய்வதாகவும் ஹவுஸ்மென்ட் கூறி இருந்தனர். விஜய் சேதுபதியிடம் கம்ருதீன் சரமாரியான கேள்விகளை வாங்கி இருந்தார் உங்கள் இந்த வார சம்பளத்தை என்கிட்ட குடுங்க என்று விஜய் சேதுபதியிடம் விமர்சனங்களையும் வாங்கினார். பார்வதி செய்யும் வேலைகளை அவர் முரண்டு பிடிப்பதால் சுபிஷாவுக்கு மாற்றிவிட்டாதாக கூறி இருந்த நிலையில் கம்ருதீன் சேதுபதியிடம் சரமாரியான கேள்விகளை வாங்கினார்.
46
சனிக்கிழமை எழுமினேஷன்:
கம்ருதீன் வீட்டு தலைவராக இருந்ததால் அவரை நாமினேட் செய்ய முடியாததால் உற்ற அனைவரும் நாமினேஷனில் இருந்தார்கள். இந்த வார இறுதியில் முதல் எலிமினேஷன் ஆன சனிக்கிழமை இரவு அமித் பார்க்கவும் எலிமினேட் செய்யப்பட்டார். சரியாக விளையாடாததாலும், மக்கள் பார்வையில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும் சனிக்கிழமை இரவு எலிமினேட் ஆகி வெளியே சென்றார் அமித் பார்கவ்.
56
இரண்டாவது எலிமினேஷன்:
இரண்டாவது எலிவேஷன் ஆன ஞாயிற்றுக்கிழமை இரவு எலிமினேஷன் இன்று கணித்திரு எலிமினேஷன் ஆக உள்ளதாக கூறப்படுகிறது இவர் எலிமினேட் ஆகுவது எதிர்பார்க்காத எழுமினேஷன் ஆக இருக்கிறது என்று ரசிகர் மத்தியில் கூறப்படுகிறது இவர் நன்றாகவும் விளையாடுவார் கரெக்டாவும் பேசுவார் என்று மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்தாலும் இவரே இன்று எலிமினேட் ஆக உள்ளார்.
66
எஸ்கேப் ஆன பார்வதி:
தற்போது வெளியாகிய ப்ரோமோவில் சான்ராவா? கணி திருவா ?என்று யார் எலிமினேட்டாக உள்ளார் என்று சேதுபதி சக போட்டியாளர்களிடம் இ கேட்க அனைவரும் சான்றா என்று கூற ஆனால் மாறாக கணிதிரு இன்று எலிமினேட் ஆக உள்ளார். இந்த வாரமும் பார்வதி எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார் இன்று ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறார். கணித்திரு எழுமினேட் ஆனதற்கு பிறகு பார்வதி எலிமினேட் ஆகிய இருக்கலாம் என்று ரசிகர்களுக்கிடையே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.