இதன்பின்னர் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால், திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்த ஷெரின், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகச்சிக்கு பிறகு, தற்போது மீண்டும் பட வேட்டையில் இறங்கி உள்ளார் ஷெரின், இதற்காக விதவிதமாக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.