Gana Vinoth : பிக்பாஸ் விட்டு வெளியே வந்த கானா வினோத்! அசத்தலான சர்ப்ரைஸ் ..இணையத்தில் வைரல்!!

Published : Jan 13, 2026, 12:53 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கானா வினோத்திற்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

PREV
18

கானா வினோத் சுமார் 15 ஆண்டுகளில் இருந்தே கானா பாடல்கள் பாடி பிரபலமானவர்.

28

இவர் பிக்பாஸ் சீசன் 9 இல் கலந்து கொண்டார்.

48

இவரது டைமிங் காமெடிகள், பாடல், மற்ற போட்டியாளர்களுடான உறவு, பிக் பாஸ் ஆட்டத்தை கையாண்ட விதம் ஆகியவை பாராட்டுக்குறியது.

58

பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக கானா வினோத் வருவார் என்று பலரும் நினைத்தனர்.

68

ஆனால், அவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

78

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த கானா வினோத்திற்கு அவரது மனைவி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதியினர் மேள தாளங்களுடன் ராயபுரத்தில் உற்சாகமாக வரவேற்று, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

88

வரவேற்பு ஒரு பகுதியாக இருந்தாலும் கானா வினோத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மட்டுமில்லாமல், அம்பேத்கர் சிலைக்கு முத்தம் கொடுத்து தனது அன்பையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories