அதேபோல இவர் நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பன்சிங் கோலிவுட்டுக்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கி இருந்தனர். தற்போது லாஸ்லியா ஸ்வட்டரை முன்னும் பின்னும் கிழித்து விட்டு கொடுத்துள்ள போஸ், குட்டை ஜீன்ஸ் பாவாடை, ஜிம்மிஸ் மட்டும் அணிந்து கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.