தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் படு பேமஸ் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்து காத்திருந்த யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவிய யாஷிகா, அவ்வப்போது தன்னுடைய அசத்தல் போட்டோ ஷூட்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிற
தற்போது பார்பி பொம்மை போன்ற லுக்கில் புசுபுசுவென இருக்கும் உடையில் க்யூட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார். உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய யாஷிகாவின் இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
மாடலிங்கில் தனி கவனம் செலுத்தி வரும் யாஷிகா ஆனந்த், அதே சமயம் தன்னுடைய போட்டோ ஷூட் பிறரை விட தனியாக இருக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
பூ புசு புசு டிசைன் கொண்ட குட்டை கிராப் ஸ்ட்ராப்லெஸ் டாப் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்து யாஷிகா ஆனந்த் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
கவர்ச்சி ப்ளஸ் கலக்கல் என கலந்தடிக்கும் யாஷிகாவின் இந்த போட்டோஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது
யாஷிகா ஆனந்த் நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் க்யூட், சூப்பர் என கமெண்ட்களை குவித்து வருகிறது