பூக்களால் ஆன மேலாடையில்... டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தவிக்க விட்ட யாஷிகா... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...!

Published : Nov 23, 2020, 03:36 PM IST

அளவான மேக்கப் அதிரிபுதிரி கவர்ச்சி உடை என யாஷிகா கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. 

PREV
19
பூக்களால் ஆன மேலாடையில்... டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தவிக்க விட்ட யாஷிகா... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...!

மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார் யாஷிகா. அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

29

ஆனால் அவருடைய முதல் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட, யாஷிகா ஆனந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கவில்லை.

39

கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. எனவே சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டால் வாய்ப்பு குவியும் என்ற நம்பிக்கையில் யாஷிகா விதவிதமான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

49

முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிட்ட புகைப்படத்தால், சோசியல் மீடிவில் டாப் இடத்தை பிடித்தாலும், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வில்லை.

59

தற்போது முழு நேரமும் மாடலிங்கில் பிசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தனது அதிரிபுதிரி கவர்ச்சியை போட்டோ காட்டி இணையத்தை தெறிக்கவிடுகிறார். 

69

குறிப்பாக முன்னழகு தெரிய அதிக அளவில் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் யாஷிகா, உடல் எடையை குறைத்த பிறகு படு தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார். 

79

அப்படி தற்போது மஞ்சள் நிற பூவால் அலங்கரிக்கப்பட்டது போன்ற ஸ்லீவ் லெஸ் டாப், மெல்லிய கொசுவலை போன்ற பாவாடையில் படு கிளாமராக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

89

யாஷிகா போட்டோ ஷூட்டில் கவர்ச்சி இல்லாவிட்டால் தானே அது ஆச்சர்யம். அதனால் டீப் நெக் ஓபனில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

99

அளவான மேக்கப் அதிரிபுதிரி கவர்ச்சி உடை என யாஷிகா கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. 

அளவான மேக்கப் அதிரிபுதிரி கவர்ச்சி உடை என யாஷிகா கொடுத்துள்ள ஒவ்வொரு போஸும் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories