கடற்கரையில் அம்மா கூட இப்படியா?... ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

Published : Aug 02, 2021, 07:53 PM IST

தற்போது கடற்கரையில் அம்மாவை இறுக்கி அணைத்த படியும், முத்தம் கொடுத்தபடியும் ஷிவானி வெளியிட்டுள்ள போட்டோஸ் நெட்டிசன்களை சற்றே அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. 

PREV
16
கடற்கரையில் அம்மா கூட இப்படியா?... ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோஸைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!
shivani

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷிவானி. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஷிவானி தினந்தோறும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.

26
shivani

சரியாக 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை  போட்டே ஆக வேண்டும் என்ற அளவுக்கு தீவிரமாக அதில் செயல்பட்டு வருகிறார். எனவே இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 30 லட்சம் பேர் ஷிவானியை பின்பற்றி வருகின்றனர். 

36
shivani

இதன் மூலம் கிடைத்த பப்ளி சிட்டியை அடுத்து, ஷிவானி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஷிவானி பெரிதாக எதையும் செய்யவில்லை என்றும், பாலாஜி சொல்வதை மட்டுமே அப்படியே பாலோப் செய்ததாலும் ரசிகர்கள் கடுப்பாகினர். 

46
shivani

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷிவானி திடீரென  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட கவர்ச்சி போட்டோக்களை டெலிட் செய்தார். சிம்பிள் லுக்கில் க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு வந்த ஷிவானி, மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கே தாவிவிட்டார். 

56
Shivani

தற்போது கடற்கரையில் அம்மாவை இறுக்கி அணைத்த படியும், முத்தம் கொடுத்தபடியும் ஷிவானி வெளியிட்டுள்ள போட்டோஸ் நெட்டிசன்களை சற்றே அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. 

66
Shivani

குட்டை டவுசருடன் ஷிவானி கொடுத்துள்ள போஸ்களை பார்க்கும் ரசிகர்கள் அம்மாவுடன் இப்படியொரு உடையிலா? போட்டோ எடுப்பீங்க என கேள்வி எழுப்பியுள்ளனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories