முட்டி தெரிய குட்டை உடையில் பிக்பாஸ் ரித்விகா... ஹாட் போட்டோஸைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...!

Published : Oct 07, 2020, 06:43 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகையான ரித்விகா தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட்களில் களமிறங்கியுள்ளார்.

PREV
111
முட்டி தெரிய குட்டை உடையில் பிக்பாஸ் ரித்விகா... ஹாட் போட்டோஸைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...!

பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான பரதேசி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் ரித்விகா. முதல் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கினார்.

211

அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ், மற்றும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். 

311

அதிலும் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” திரைப்படத்தில் ரித்விகாவின் கேரக்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

411

தமிழ் சினிமாவில் பல படங்களில் ரித்விகா நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்வானதால் தான் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

511

இதனால் பட வாய்ப்பிற்காக விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 
இதுவரை துளிகூட கவர்ச்சி இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி வந்த ரித்விகா தற்போது செம்ம கிளாமர் டிராக்கிற்கு மாறிவிட்டார். 

611

711

இடை தெரிய கவர்ச்சி உடையில் இப்படி போஸ் கொடுத்திருக்கிறாரே என பார்த்தால், அடுத்தடுத்து இதே மாதிரியான போட்டோ ஷூட்டிங்கிற்கு அம்மணி தயாராகி வருகிறார். 

811

நானும் கவர்ச்சி காட்ட ரெடி... என்பது போல் மார்டன் உடையில் படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அப்படி குட்டை பாவாடையில் ரித்விகா நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. 

911

இதுவரை படங்களில் துளியும் கவர்ச்சி இன்றி நடித்து வந்த ரித்விகா, இப்படி திடீரென டிராக் மாறியது ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது. 

1011

நாளுக்கு நாள் ஆடையின் அளவும் குறைந்து கொண்டே செல்வதால் நீங்களும் இப்படி மாறிவிட்டீர்களா? என கதற ஆரம்பித்துள்ளனர். 

1111

சிலரோ படவாய்ப்பிற்காக உங்களுடைய தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம்.... தயவு செய்து இப்படி எல்லாம் போட்டோ ஷூட் செய்யாதீர்கள் என கோரிக்கைவைத்து வருகின்றனர். 

click me!

Recommended Stories