பாவாடை தாவணியில் பட்டாம் பூச்சி போல் போஸ் கொடுத்த “பாண்டியன் ஸ்டார்” முல்லை..! புகைப்பட தொகுப்பு..!

Published : Oct 07, 2020, 05:45 PM ISTUpdated : Oct 07, 2020, 05:52 PM IST

பாண்டியன் ஸ்டார் சீரியலில், கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வரும் வி.ஜே.சித்ரா பாவாடை தாவணியில் அழகு குறையாமல் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...   

PREV
110
பாவாடை தாவணியில் பட்டாம் பூச்சி போல் போஸ் கொடுத்த  “பாண்டியன் ஸ்டார்” முல்லை..! புகைப்பட தொகுப்பு..!

பாண்டியன் ஸ்டார் உள்ளிட்ட பல சீரியல்கள், மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம்,  மிகவும் பிரபலமானவர் வி.ஜே.சித்ரா.

210

இவருக்கு கடத்த ஆகஸ்ட் மாதம்  24 ஆம் தேதி, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது.

310

அடிக்கடி பல்வேறு போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வரும் சித்ரா சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

410

அதிகப்படியான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை முகம் சுழிக்க வைக்காமல், தனக்கு பொருந்தும் உடையில் மட்டுமே போட்டோ ஷூட்களில் கலந்து கொள்வார்.

510

இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து, விரைவில் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் திடீர் என திருமண அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

610

குறையாத அழகில் குதூகலமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடும் சித்ரா இந்த முறை நீலம் மற்றும் சிவப்பு நிற பாடவாடை தாவணியில் போஸ் கொடுத்துள்ளார்.

710

அழகான புகைப்படங்களை ஆராதிக்கும் நெட்டிசன்கள் இவரின் இந்த போட்டோ ஷூட்டையும் ஆஹா... ஓஹோ என புகழ்ந்து வருகிறார்கள்.

810

ரசிகர்களுக்காகவே... சித்ராவும் அவ்வப்போது இது போன்ற போட்டோ ஷூட்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

910

பளீச் என மேக்அப் போட்டு எப்படி மிண்ணுறாங்க பாருங்க 

1010

இடுப்பில் கை வைத்தபடி எடுப்பாக போஸ் கொடுக்கும் சித்ரா 

click me!

Recommended Stories