நடிகர் பிரகாஷ் ராஜின் பண்ணை வீடு மற்றும் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க..!

First Published | Oct 7, 2020, 4:25 PM IST

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ள, பிரகாஷ் ராஜின் பண்ணை வீடு மற்றும் அவருடைய வீட்டை தான் இப்போது பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...
 

இதுதான் பிரகாஷ் ராஜின் பறந்து விரிந்த பண்ணை வீடு
இங்கு பிரகாஷ் ராஜ் விவசாயம் செய்வதோடு, மாடுகளும் வளர்த்து வருகிறார்.
Tap to resize

பண்ணை வீட்டில் ஜாலியாக விளையாடும் வேதந்த்
இயற்க்கை எழில் பொங்கும் காட்சி
இது தான் பண்ணை வீட்டில் பிரகாஷ் ராஜ் தனக்காக கட்டி இருக்கும் வீடு... ஷூட்டிங் இல்லாத நாட்களில் இங்கு விசிட் அடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பண்ணை வீட்டிலும் சகல வசதிகள்
வீட்டில் இருந்தபடியே இயக்கையை ரசிக்க செய்துள்ள ஏற்பாடுகள்
பெங்களூரில் பிரகாஷ் ராஜிக்கு சொந்தமாக உள்ள வீடு
பிரமாண்டத்திற்கு பஞ்சமே இல்லை
இது தான் படுக்கையறை
மகன் மற்றும் மனைவியுடன் பிரகாஷ்ராஜ்

Latest Videos

click me!