காமெடி நடிகருக்கு ஜோடியாக லட்சுமி மேனனா? வெளியான உண்மை..!

Published : Oct 07, 2020, 12:21 PM IST

காமெடி நடிகர் ஒருவருக்கு, நடிகை லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது.   

PREV
111
காமெடி நடிகருக்கு ஜோடியாக லட்சுமி மேனனா? வெளியான உண்மை..!

15 வயதில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக 'சுந்தர பாண்டியன்' என்கிற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன்.

211

ஒரு பக்கம் படிப்பிலும், மற்றொரு புறம் நடிப்பிலும் மாறி மாறி கவனம் செலுத்தி வந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான, பிலிம் பேர் விருது, தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு, போன்றவை இவருக்கு கிடைத்தது.

311

'சுந்தர பாண்டியன்' படத்திற்கு பிறகு நடிகை லட்சுமி மேனன் நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய, 'கும்கி' படம் வெளியானது. இந்த படமும் இவருக்கு பல்வேறு விருதுகளை பெற்று தந்தது.

411

இந்நிலையில் லட்சுமி மேனன் முன்னணி நடிகைகள் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு இணையாக வளர்ந்து வந்தார். 

511

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான, குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றது .

611

கடைசியாக நடிகை லட்சுமி மேனன் நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 'ரெக்க' படம் வெளியானது. இதை தொடர்ந்து பட வாய்ப்பில்லாமல் இருந்தார்.

711

பட வாய்ப்புகள் இல்லாததால், தன்னுடைய சொந்த ஊரான கேரளாவிற்கே சென்ற லட்சுமி மேனன் அங்கு டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் திருமண வயதை எட்டிய இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க தாயாராகி வருவதாகவும் செய்திகள் உலா வந்தன.

811

ஆனால் தற்போது மீண்டும் சில தமிழ் பட வாய்ப்புகள் இவர் வீடு கதவை தட்டியதால் திரைப்படங்கள் நடிக்க தயாராகி வருகிறார்.

911

அந்த வகையில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

1011

இதை தொடர்ந்து, இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திண்டுக்கல் சாரதி படத்தின் இரண்டாம் பாகத்தில், கருணாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
 
1111

இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியானது. இந்நிலையில் இந்த புகைப்படம் பற்றி வெளியான தகவலில், அது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன்  நடித்த கொம்பன் படப்பிடிப்பில் எடுக்க  பட்டது என்றும், கருணாஸுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்பதும் வெளியாகியுள்ளது.      

click me!

Recommended Stories