பச்சை உடையில் பளபளக்கும் லாஸ்லியா... ட்ரெண்டி டிரெஸில் கவர்ந்திழுக்கும் அழகு போட்டோஸ்...!

First Published | Oct 23, 2020, 8:35 PM IST

என்ன தான் பிசியாக இருந்தாலும் லாஸ்லியா சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை பதிவிட மறப்பதில்லை. விதவிதமான உடைகளில் ரகரகமாய் போட்டோ ஷூட் எடுத்து பதிவிட்டு வருகிறார். 

பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவும் ஒருவர்.குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது லாஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship ' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
Tap to resize

இந்நிலையில் லாஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்து வாய்ப்புகளை அள்ளி வரும் லாஸ்லியாவிற்கு அடுத்த ஜாக்பாட்டாக பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திலும் லாஸ்லியாவிற்கு நல்ல சம்பளம் எனக்கூறப்படுகிறது.
தற்போது விளம்பர படங்கள் மூலமாகவும் லாஸ்லியா கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் லாஸ்லியா நடித்த குளியல் சோப் விளம்பரம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.
என்ன தான் பிசியாக இருந்தாலும் லாஸ்லியா சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை பதிவிட மறப்பதில்லை. விதவிதமான உடைகளில் ரகரகமாய் போட்டோ ஷூட் எடுத்து பதிவிட்டு வருகிறார்.
பச்சை நிற உடையில் குளத்தின் அருகில் நின்று கொண்டு அம்சமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார்.
நாளுக்கு நாள் லாஸ்லியாவின் அழகும் ஸ்டைலும் போட்டோ ஷூட்களில் கூடிக்கொண்டே போவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்
குளத்திற்கு வெளியே பூத்த செந்தாமரை
கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்
குளத்திற்கு வெளியே பூத்த செந்தாமரை

Latest Videos

click me!