விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்து... உறவினர் திருமணத்தை அட்டகாசப்படுத்திய கங்கனா..! போட்டோஸ்...
First Published | Oct 23, 2020, 8:09 PM ISTநடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய உறவினர் திருமணத்தில்... விதவிதமான உடைகள், மற்றும் நகைகள் அணிந்து சடங்குகளில் கலந்து கொண்ட புகைப்படமும், அதே உடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்ட புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.