2017ஆம் ஆண்டு ஃபரீனா, ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை போட்டோவுடன் வெளியிட்ட ஃபரீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடனே குழந்தை பிறந்துவிட்டால் ஃபரீனா சீரியலில் நடிக்கமாட்டாரே, அடுத்து யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது.