பட்டு சேலையில்... மணமகளாக மாறிய பேரழகி... 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை ஸ்ருதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
First Published | Mar 27, 2021, 5:16 PM ISTநாதஸ்வரம், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியா... பட்டு சேலையில், பளீச் அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...